என்னைப் பற்றி

NANBAN


மலேசியாவிலிருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன்…


நாற்பது ஆண்டுகள். ஒரு சின்னக் காலக்கட்டம். மலேசிய தமிழ் எழுத்துத் துறையில் ஈடுபட்டிருக்கும் காலப் பதிவு. அண்மைய காலங்களில்தான் கணினித் துறையில் எனக்கு மிக உயர்வான தாக்கம் ஏற்பட்டது.
‘கணினியும் நீங்களும்’ எனும் கேள்வி பதில் அங்கத்தை மலேசிய நண்பன் நாளிதழில் தொடங்கினேன்.muthukrishnan

மலேசிய நண்பன் ஆசிரியர்கள்  குழுவினர் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினார்கள். வழங்கியும் வருகிறார்கள். ஏறக்குறைய எட்டு மாதங்கள் வாசகர்களின் கணினித் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறேன். நூற்றுக் கணக்கான வாசகர்கள். மின்னஞ்சல் வழியாகவும், நேரடியாகவும், கடித வாயிலாகவும் தொடர்பு கொள்கிறார்கள்.  கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். பலர் நண்பர்களாகவும் ஆகிவிட்டார்கள்.  அனைவருக்கும் நன்றி.

அந்தக் கேள்வி பதில் அங்கத்தை இணையத்திலும் இடம் பெறச் செய்துள்ளேன்.  இனி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்தக் கேள்வி பதில் பிரசுரம் ஆகும். நாளிதழில் வெளியான அதே கேள்வி பதில்கள், அதே தினத்தில் இந்த இணையப் பகுதியிலும் வெளியிடப் படும்.

Advertisements

Responses

 1. My computer is runnig slow what should i do
  thanks
  rdgs
  K.Perumal

 2. வணக்கம் ஐயா பயனுள்ள படைப்புகள் ..கணினி பற்றி மேலும் மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது …. நன்றி

 3. வணக்கம் ஐயா!
  அற்புதமான வலைத்தளம் அமைத்துள்ளீர்கள்.தங்களுக்கு மனதார பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 4. வணக்கம் ஐயா! உங்கள் விசிறிகளில் நானும் ஒருவன். ஒவ்வொரு ஞாயிரும் மலேசிய நண்பனில் உங்களின் பதில்களைப் படித்தப் பிறகுதான் மற்றவைகளை படிப்பேன். கணினி துறையில் உங்களுடைய புலமையை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் சேவை தொடரட்டும். ஒரு தமிழ்ப்பள்ளியில் ஆசிரியாக பனிபுரியும் எனக்கு உங்கள் பதில்கள் மிகவும் துணை புரிகின்றன. வாழ்த்துக்கல்.

  • வணக்கம். தங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. தங்களின் கணிதத் திறமை மென்மேலும் வளர வேண்டும் என்னுடைய வாழ்த்துகள். தங்களின் ஆதரவு என்றும் தேவை. தாங்கள் எங்கே ஆசிரியராகப் பணிபுரிகிறீர்கள். நன்றி.

   Regards and Best Wishes. ksmuthukrishnan ipoh, perak, malaysia

 5. Dear Sir,

  Very happy and proud to see my former class (1984) teacher on blog and also answering question related to computer and the technology.

  In fact, I’m surprised that sir has mastered knowledge in computer because computer was not very popular at the times 1984. Not every one can able to do like you.

  Directly or indirectly, this motivates us and telling to myself that age is not stopper to gain knowledge.

  Please visit my Face book where I’ve added photos during school times and scout activities that taken with you.

  God bless you.

  Regards
  Sugumar

 6. In my computer the was dark.They saw NTLDR is missing.WHY?

  • IN MY computer the screen was dark.why?

 7. Very good blog

 8. Thanks. Be keep informed.

 9. CONGRUGALATIONS TO MR. KS MUTHUKRISHNAN WHO OPEN A WEBSITE IN TAMIL. IT’S VERY HAPPY. I FEEL PROUD TO BE A TAMILIAN.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: